Pages

Wednesday, July 15, 2015

ஊழலுக்கு வழிவகுக்கும் 'நிர்வாக மாறுதல்' பொது மாறுதல் கலந்தாய்வு உத்தரவில் நிபந்தனை

கலந்தாய்வுக்கு முன், நிர்வாக அடிப்படையில், துறை, பள்ளிகள் மற்றும் மாணவர் நலன் கருதி, முதலில், நிர்வாக மாறுதல் மேற்கொள்ளலாம். (இந்த அறிவிப்பும் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. இதனால், அரசியல்வாதிகள், அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் சிபாரிசு அல்லது அதிகாரத்தின்
படி, விருப்பமான இடங்களை முன்கூட்டியே நிரப்பி விட முடியும்) ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு உத்தரவில் இந்தாண்டு விதிக்கப்பட்டுள்ள இப்புதிய நிபந்தனையால் ஆசிரியர்களிடம் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

2 comments:

  1. என்ன சார் இதுவரை எந்த நபரும் தில்லுமுல்லு செய்து பணம் கொடுத்து வந்தது இல்லைலா வேற ஏதாவது இருந்தா சொல்லுங்க உங்களை காலில் விழுந்து கேட்கிறேன் கலந்தாய்வு பற்றி பேசாதீர்கள்

    ReplyDelete
  2. சென்ற கல்வியாண்டில் பணி நிரவலில் நிர்வாக மாறுதலில் சென்றவர்கள் இந்த பொது மாறுதலில் பங்கேற்க முடியுமா? முன்னுரிமை அளிக்கப்படுமா?
    Pls tell 9790742790

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.