Pages

Monday, July 27, 2015

டிவிட்டரில் அப்துல் கலாமின் கடைசி பதிவு!

10 மணி நேரங்களுக்கு முன்பு இறுதியாக ட்வீட் செய்திருந்தார் அப்துல் கலாம். அதில், ' நான் ஷிலாங்கிற்கு செல்கிறேன். அங்குள்ள இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் மேனெஜ்மெண்ட் கல்லூரியில்
வாழ்த்தக்கது இந்த பூமி என்ற தலைப்பில் பேச உள்ளேன் " என்று பதிவிட்டிருக்கிறார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.