ஒற்றை பெண் குழந்தை இந்திரா காந்தி புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் முதுநிலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவியருக்கான கல்வி உதவிதொகை அறிவிப்பை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி.,) வெளியிட்டுள்ளது.
தகுதிகள் குடுப்பதில் ஒரே பெண் குழந்தையாக இருக்க வேண்டும். மகன் இருந்தால் இத்திட்டத்திற்கு தகுதி இல்லை. நேரடி கல்வியாக, பல்கலைகழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு முதுநிலை பட்டப்படிப்பில் முதலாம் ஆண்டு சேர்க்கை பெற்றிருக்க வேண்டும். தொலைதூரக் கல்வியில் படிக்கும் மாணவிகளுக்கு இத் திட்டம் பொருந்தாது. விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூலை 31 மேலும் விவரங்களுக்கு: www.ugc.ac.in
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.