2015-16ஆம் கல்வியாண்டிற்கான பொது மாறுதல் கலந்தாய்விற்கான மாறுதல் விண்ணப்பங்கள் இன்று முதல் பெறப்படவுள்ளது. இதற்கான அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது.
தொடக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் ஆகஸ்டு 6ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்,
மேல்நிலை,உயர்நிலைபள்ளி ஆசிரியர்கள் ஆகஸ்டு 7ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்ற நவம்பர் 2014-ல் பணிநிரவல் காரணமாக வெகு தொலைவான பணியிடத்தில் நிர்வாக மாறுதல் செய்யப்பட்டேன். 2015-2016 கல்வியாண்டு பொது மாறுதலில் காலக்கெடு விதிக்காமல் மாறுதல் அளிக்கப்படுமா? முன்னுரிமை வழங்கப்படுமா?
ReplyDeletePlease tell: 9790742790