Pages

Monday, June 22, 2015

தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி பொது செயலாளர் திரு இரா. தாஸ் அவர்கள் கடலூர் மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலருடன் சந்திப்பு

Displaying cud.jpgகடலூர் மாவட்டத்தில் CRC பயிற்சிக்கு சிறப்பு ஈடு செய்யும் விடுப்பு வழங்கவேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. கடலூரில் CRC பயிற்சிக்கு சிறப்பு ஈடு செய்யும் விடுப்பு இதுவரை வழங்கப்படவில்லை, எனவே சிறப்பு ஈடு செய்யும் விடுப்பு ஆசிரியர்கள் எடுக்க உட்னே உதவித்தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு அனுமதிவழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. மாறுதலில் சென்ற ஆசிரியர்களுக்கு TPF ஆடிட் செய்து அலுவலகம் மூலம் அவர்கள் பணிபுரியும் உதவித்தொடக்கக்கல்வி அலுவலகத்திற்கு அனுப்பிவைக்க கேட்டுக்கொள்ளப்பட்டது.
மேலும் வட்டார பிரச்சனைகள் பற்றியும் பேசப்பட்டது,கோரிக்கையை பரிசீலித்து நிறைவேற்றுவதாக கூறினார்.உடன் மாநிலதுணைத்தலைவர் ஜே.துரை,மாவட்டச்செயலாளர் இளங்கோவன்,அண்ணாகிராமம் வட்டாரச்செயலாளர் குமரவேல்,பண்ருட்டி வட்டாரச்செயலாளர்  பாலமுரளிகிருட்டிணன்,குறிஞ்சிபாடி வட்டாரச்செயலாளர் கனகராஜ் ஆகியோர் இருந்தனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.