பல்கலைக்கழக துணைவேந்தர்கள், முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அண்ணாமலை பல்கலை துணைவேந்தர் மணியன், அழகப்பா பல்கலை துணைவேந்தர் சுப்பையா, தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலை துணைவேந்தர் மூர்த்தி ஆகியோர், புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள், நேற்று முன்தினம், தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து, வாழ்த்து பெற்றனர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.