Pages

Sunday, May 17, 2015

தமிழ் நாட்டில் CPSஆசிரியர்களுக்கு எப்போது ஓய்வூதியம் கிடைக்கும்?

தமிழ்நாட்டில்  1.4.2003ல் இருந்து CPS திட்டம் அமுலில்  உள்ளது. இன்று வரை அத்திட்டத்தில் ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்கள் உள்ளிட்ட  400க்கு மேற்பட்டவர்  ஓய்வு, இறப்பு பெற்றள்ளனர்.     உரிய பலன் பெற தொடர் போராட்டத்தில்  உள்ளோம். 

மத்திய அரசு ஊழியர்களுக்கு 1. 1. 2004ல் இருந்து அமுல் படுத்தி  ஓய்வூதியம், பணிக்கொடை முறையாக வழங்கப்படுகிறது. 
        
புதிய ஓய்வூதியத்தை எதிர்த்து  பழைய ஒய்வூதியத்தை தொடர  வேண்டி மதுரை உயர் நீதி மன்றத்தில்  தனி ப்பட்ட பொது நல வழக்கு  (WP 3802/12)  தொடர்ந்து, நடத்தி  வருகிறார்  திரு பிரடெரிக் எங்கெல்ஸ்.
      
இவ்வழக்கின் தொடர்  நிகழ்வாக வரும் 1. 6. 15 அன்று  நிதித் துறை செயலாளர் நேரில்  ஆஜராக மதுரை உயர் நீதி மன்ற கிளை உத்திரவு பிறப்பித்து உள்ளது. 

அவரின்  இத்தகைய  பொது நல முயற்சி வெற்றி பெற  நமது சார்பாக நெஞ்சார்ந்த  நன்றியை தெரிவிக்கிறேன். 

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.