Pages

Friday, May 22, 2015

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் - 2014ம் ஆண்டுடன் ஒரு ஒப்பீடு

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளில், கடந்த 2014ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்தாண்டு பல வகையிலும் மாணவர்களின் சாதனை கூடியுள்ளது. அதைப்பற்றிய ஒரு மதிப்பீடு
* 2014ம் ஆண்டு தேர்வெழுதியோர் - 10 லட்சத்து 20 ஆயிரத்து 749 பேர்.
2015ம் ஆண்டு தேர்வெழுதியோர் - 10 லட்சத்து 60 ஆயிரத்து 866 பேர்.
* 2014ம் ஆண்டு தேர்வெழுதிய மாணவர்களின் எண்ணிக்கை - 5 லட்சத்து 18 ஆயிரத்து 639 பேர்

2015ம் ஆண்டு தேர்வெழுதிய மாணவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 33 ஆயிரத்து 043 பேர்
* 2014ம் ஆண்டு தேர்வெழுதிய மாணவிகளின் எண்ணிக்கை - 5 லட்சத்து 2 ஆயிரத்து 110 பேர்
2015ம் ஆண்டு தேர்வெழுதிய மாணவிகளின் எண்ணிக்கை - 5 லட்சத்து 27 ஆயிரத்து 823 பேர்
* 2014ம் ஆண்டின் பத்தாம் வகுப்பு மாநில தேர்ச்சி விகிதம் - 90.7%
2015ம் ஆண்டின் பத்தாம் வகுப்பு மாநில தேர்ச்சி விகிதம் - 92.9%
* 2014ம் ஆண்டின் மாணவர் தேர்ச்சி விகிதம் - 88.0%
2015ம் ஆண்டின் மாணவர் தேர்ச்சி விகிதம் - 90.5%
* 2014ம் ஆண்டின் மாணவியர் தேர்ச்சி விகிதம் - 93.6%
2015ம் ஆண்டின் மாணவியர் தேர்ச்சி விகிதம் - 95.4%
* 2014ம் ஆண்டு 60%க்கும் அதிகமான மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கை - 7 லட்சத்து 10 ஆயிரத்து 10 பேர்
2015ம் ஆண்டு 60%க்கும் அதிகமான மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கை - 7 லட்சத்து 96 ஆயிரத்து 466 பேர்
* 2014ம் ஆண்டு கணிதத்தில் சென்டம் பெற்றோர் எண்ணிக்கை - 18 ஆயிரத்து 682 பேர்
2015ம் ஆண்டு கணிதத்தில் சென்டம் பெற்றோர் எண்ணிக்கை - 27 ஆயிரத்து 134 பேர்
* 2014ம் ஆண்டு அறிவியலில் சென்டம் பெற்றோர் எண்ணிக்கை - 69 ஆயிரத்து 560 பேர்
2015ம் ஆண்டு அறிவியலில் சென்டம் பெற்றோர் எண்ணிக்கை - 1 லட்சத்து 15 ஆயிரத்து 853 பேர்
* 2014ம் ஆண்டு சமூக அறிவியலில் சென்டம் பெற்றோர் எண்ணிக்கை - 26 ஆயிரத்து 554 பேர்
2015ம் ஆண்டு சமூக அறிவியலில் சென்டம் பெற்றோர் எண்ணிக்கை - 51 ஆயிரத்து 629 பேர்

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.