Pages

Thursday, May 21, 2015

பாட வாரியாக 100/100 பெற்றவர்கள்

10ம் வகுப்பு தேர்வில் தமிழில் 586 பேர் (95.37%) நூற்று நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
ஆங்கிலத்தில் 644 பேரும் (94.81%), கணிதத்தில் 27,134 பேரும்(96.84%), அறிவியலில் 1,15,853 பேரும் (99.58%), சமூகஅறிவியலில் 51,629 பேரும் (97.16%) நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.