ஆசிரியர் தகுதி தேர்வு -2013 பற்றிய வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் இன்று கோர்ட் எண் 7 இல் வழக்கு எண் 9 ஆவதாக இடம் பெற்றது.இன்று இரு தரப்பு விவாதம் நடைபெற்றது .ஏப்ரல்21 இறுதி விசாரணை. அரசு பதில் மனு தாக்கல்.
வரும் 21ம் தேதி TET அனைத்து வழக்கிற்கும் இறுதி விசாரணையும்,இறுதி விவாதமும் நடைபெற்று நிறைவடையும். அன்றைய தினம் முதல் வழக்காக எடுத்துக்கொள்ளப்படும்.அதற்கு மேல் தேவைபட்டால் எழுத்துப்பூர்வ ஆதாரங்களை வேண்டுமானால் தாக்கல் செய்யலாம்.பிறகு ஒரு தேதி குறிப்பிடப்பட்டு அன்று வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு வழங்கப்படும்.
து.ராமராஜ்
த.தொ.ப.ஆ.கூட்டணி
Sir my name janakiraman im studying b.ed geography
ReplyDeletePlz send last five years question papers core and main paper please help me 1) கல்வி
2) அறிவு
3) ஆயுள்
4) ஆற்றல்
5) இளமை
6) துணிவு
7) பெருமை
8) பொன்
9) பொருள்
10) புகழ்
11) நிலம்
12) நன்மக்கள்
13) நல்லொழுக்கம்
14) நோயின்மை
15) முயற்சி
16) வெற்றி
எனும் 16 வகையான செல்வங்களைப் பெற்று வளமுடன் வாழ சித்திரை 1 தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள் நண்பர்களே.............
Advance happy Tamil new year to all friends...........
My mail id starajithjani@gmail.com
Thanks