Pages

Saturday, March 28, 2015

TET தொடர்பான வழக்குகள் மார்ச்-30 ல் பட்டியலில் இடம் பெற்றுள்ளது; விரைவில் ஆசிரியர் தகுதித்தேர்வு அறிவிப்பு

ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பான வழக்குகள் மார்ச்-30 ல் கோர்ட் எண் 12 ல், வரிசை எண் 170 ஆவதாக விசாரணை பட்டியலில் இடம் பெற்றுள்ளது. வழக்கு எண் 29245/2014. 30ந்தேதி முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த ஆண்டிற்கான TET அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். கூடுதல் பணியிடங்களை பற்றிய தகவல் விரைவில் தெரியவரும்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.