Pages

Monday, March 16, 2015

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில அமைப்பின் அதிகார பூர்வமான தகவல்

அரசாணை  எண் :62 நாள்: 13.03.2015  தொடக்க நடுநிலைப் பள்ளிகளில்  பணியாற்றும்  ஆசிரியர்களுக்கான  குறுவளமைய  பயிற்சிக்கான  ஈடுசெய்  விடுப்பிற்கான  அரசாணை  வெளியீடு.இரவு அல்லது காலை அரசாணை நகல் கிடைக்கும்.

இதற்காக பெரும் முயற்சி எடுத்த மாநில பொறுப்பாளர்களுக்கு திருச்சி மாவட்ட கிளை சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சே.நீலகண்டன் மாவட்டச் செயலாளர் திருச்சி..=

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.