Pages

Wednesday, March 25, 2015

குறுவள மைய பயிற்சி பயிற்சி நாட்கள்- ஈடுசெய் விடுப்பு அனுமதி -அரசாணை-62 குறித்த ஓர் விளக்கம்


ரக்‌ஷித்.கே.பி மாநில துணைத்தலைவர்

1 comment:

  1. தாங்கள் குறிப்பிட்டுள்ள அரசாணை எண் 2218 நாள் 14.12.81-ன் படி 20-பணி நாட்களுக்கான விடுப்பினை சேமித்து 6-மாதத்தில் காலண்டர் ஆண்டின் அடிப்படையில் 6-மாதத்திற்குள் சி மற்றும் டி பிரிவைச் சேர்ந்த அரசு ஊழியர்கள் மட்டும் துய்க்க அனுமதிக்கப்பட்ட விடுப்பாகும்.மேலும் தற்போதய திருத்தம் செய்து அனுமதிக்கப்பட்டுள்ள அரசாணையில் உள்ள பார்வை-3-ல் உள்ளபடி கடந்த 6-ஆண்டுகளாக அரசு உயர் மற்றும் மேநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இ.ஆ மற்றும் ப.ஆசிரியர்கள் 10-நாள்களுக்கு மிகாமல் அக்கல்வியாண்டின் வேலை நாள்களுக்குள் துய்த்து வருகின்றனர்.
    தி.முருகவேள் இ.நி.ஆ

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.