Pages

Monday, March 30, 2015

ஏப்ரல் 4 ந்தேதி மாவட்ட ஜாக்டோ கூட்டம் கூட்டி உண்ணாவிரதப் போராட்டத்தை சிறப்பாக நடத்த திட்டமிடுவது என முடிவு

சென்னையில் நடந்த ஜாக்டோ கூட்டத்தில் வரும் ஏப்ரல் 4 ந்தேதி மாவட்ட ஜாக்டோ கூட்டம் கூட்டி உண்ணாவிரதப் போராட்டத்தை சிறப்பாக நடத்த திட்டமிடுவது என முடிவாற்றியது.

3 comments:

  1. மார்ச் 30 இல் நடந்த ஜாக்டோ உயர்மட்ட கூடத்திலும் இதற்க்கு முன்பு நடந்த பொதுக்குழு கூடத்திலும் புதியதாக சில சங்கங்கள் சேர்ந்து கொள்ள , தங்கள் கருத்துகளையும் அரசிடம் எடுத்து சொல்ல , இணைந்து போராட வேண்டும் என கோரிக்கை வைத்தது அனால் இந்த புதிய சங்கம் சேர்பது பற்றி பிறகுதான் முடிவு எடுக்கப்படும் என அதிகார போக்குடன் நடந்து கொண்டது ஜாக்டோ கூட்டமைப்பு , எந்த அமைப்பு கலந்து கொள்ள வந்தாலும் இணைத்து கொண்டு போராடுவதை தவிர்த்து அந்த அமைப்புக்கு இண்டர்வியு வைப்பது என்ன ஞாயம் ? இவர்களை அப்படி தேர்வு செய்து ஜக்டோவில் சேர்த்தார்கள ?

    ReplyDelete
  2. மார்ச் 30 இல் நடந்த ஜாக்டோ உயர்மட்ட கூடத்திலும் இதற்க்கு முன்பு நடந்த பொதுக்குழு கூடத்திலும் புதியதாக சில சங்கங்கள் சேர்ந்து கொள்ள , தங்கள் கருத்துகளையும் அரசிடம் எடுத்து சொல்ல , இணைந்து போராட வேண்டும் என கோரிக்கை வைத்தது அனால் இந்த புதிய சங்கம் சேர்பது பற்றி பிறகுதான் முடிவு எடுக்கப்படும் என அதிகார போக்குடன் நடந்து கொண்டது ஜாக்டோ கூட்டமைப்பு , எந்த அமைப்பு கலந்து கொள்ள வந்தாலும் இணைத்து கொண்டு போராடுவதை தவிர்த்து அந்த அமைப்புக்கு இண்டர்வியு வைப்பது என்ன ஞாயம் ? இவர்களை அப்படி தேர்வு செய்து ஜக்டோவில் சேர்த்தார்கள ?

    ReplyDelete
  3. மார்ச் 30 இல் நடந்த ஜாக்டோ உயர்மட்ட கூடத்திலும் இதற்க்கு முன்பு நடந்த பொதுக்குழு கூடத்திலும் புதியதாக சில சங்கங்கள் சேர்ந்து கொள்ள , தங்கள் கருத்துகளையும் அரசிடம் எடுத்து சொல்ல , இணைந்து போராட வேண்டும் என கோரிக்கை வைத்தது அனால் இந்த புதிய சங்கம் சேர்பது பற்றி பிறகுதான் முடிவு எடுக்கப்படும் என அதிகார போக்குடன் நடந்து கொண்டது ஜாக்டோ கூட்டமைப்பு , எந்த அமைப்பு கலந்து கொள்ள வந்தாலும் இணைத்து கொண்டு போராடுவதை தவிர்த்து அந்த அமைப்புக்கு இண்டர்வியு வைப்பது என்ன ஞாயம் ? இவர்களை அப்படி தேர்வு செய்து ஜக்டோவில் சேர்த்தார்கள ?

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.