Pages

Wednesday, February 11, 2015

TATA ஊதிய வழக்கின் நிலை

ஊதிய பிரச்சனை மேல்முறையீடு வழக்கு W.P.(MD ) NO; 1612 / 2015. மதுரை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மாண்புமிகு நீதிபதி அவர்கள் நீங்கள் Hon'ble  Mr.Justice A.S.Venkatachalamoorthy Formerly Chief
Justice of Chattishgarh High Court (Retd.)
The Chairman  of Pay Grievance Redressal
Committeeக்கு 14.01.2015 அன்று அனுப்பிய மனு
மாண்புமிகு .
ஒய்வு பெற்ற
நீதிபதி அவர்களுக்கு 17.
01.2015 அன்றுதான்
கிடைக்கப்பெற்று .
மேலும் நிதித்துறை
செயலாளருக்கும்
அதே நாளில்
கிடைக்க ப்பெற்று
உள்ளது .
மேற்படி ஊதிய
பிரச்சனையை ஒய்வு
பெற்ற நீதிபதி  Hon'ble
Mr.Justice A.S.
Venkatachalamoorthy.
அவர்கள் விசாரணைக்கு
உத்தரவிட
மனு செய்து 30 நாள்கள்
முடிந்து இருக்க
வேண்டும் .அதன் பின்
The Chairman of Pay
Grievance Redressal
Committee
தலைவருக்கு ஒருமுறை
நினைவூட்டல் கடிதம்
அனுப்பி விட்டு வருகிற
மார்ச் மாதம்  2015 ல் 16
ம் தேதி 5000 பேரின்
பெயர் பட்டியலுடன்
மீண்டும்
வழக்கை தாக்கல்
செய்திட ஆணையிட்டுஉள்ளார்கள்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.