Pages

Saturday, February 14, 2015

கணினி ஆசிரியர் பணியிடங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும்

1.தொடக்க பள்ளிகள் முதல் பள்ளிகள் வரை கடந்த பத்தாண்டுகளாக ஏறத்தாழ 800 கோடி ருூபாய் அளவிற்கு கணினி ,கணினி உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
2.ஆனால் ஆசிரியர் பணியிடங்கள் 2000 மட்டுமே ஏற்படுத்தப் பட்டன,
3.கணினி பாடப் புத்தகம் மீண்டும் அச்சடிக்கப்படவில்லை.

4.இனி அனைத்திலும் கணினியே ஆட்சி செய்யவுள்ள நிலையில் ஆசிரியர் பணீடங்கள் உருவாக்கப்பட வேண்டும்
5.புதிய கல்வி கொள்கையில் இது சேர்க்கப்பட வேண்டும்,
6.கல்வி அலுவலங்களிலும் பணியிடங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும்,
7.கல்வி ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம்,எஸ்.எஸ்.ஏ.ஆர்.எம்.எஸ்.ஏ போன்ற அலுவலகங்களில் இவர்களை நியமித்தால் கணினி வழி நிர்வாகம் மேம்படுத்த அரசின் நிதியுதவி பள்ளிகளுக்கு 100% சேர்ப்போம்...

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.