Pages

Sunday, February 8, 2015

பிளஸ் 2 விடைத்தாள் தைக்கும் பணி :மூன்று நாட்களுக்குள் முடிக்க உத்தரவு


பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான, விடைத்தாள் பக்கம் குறைக்கப்பட்டு உள்ளது. 'டாப்ஷீட்' உடன், விடைத்தாள் தைக்கும் பணி நேற்று துவங்கியது.
மூன்று நாட்களுக்குள் பணியை முடிக்க வேண்டும் என, தேர்வுத் துறை உத்தரவிட்டு உள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.