Pages

Friday, February 13, 2015

தொடக்கக் கல்வி - கரூர், திருப்பூர், நாமக்கல், ஈரோடு மற்றும் திருச்சி மாவட்டத்தை சார்ந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களாக 2004-05ஆம் ஆண்டில் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்டு பின்னர் 01.05.2006ல் முறையான ஊதியம் அளிக்கப்பட்டு பணிவரன்முறை செய்யப்பட்ட 28 இடைநிலை ஆசிரியர்களுக்கு நீதிமன்ற உத்தரவின்படி நியமனம் செய்யப்பட்ட நாள் முதல் பணிவரன்முறை செய்து அரசு உத்தரவு




9 comments:

  1. Is it true? Date of Regularization is 1.5.2006? But our date of regularization is 1.6.2006.

    ReplyDelete
  2. Is it true? Date of Regularization is 1.5.2006? But our date of regularization is 1.6.2006.

    ReplyDelete
  3. is it true? tell me trs name list?

    ReplyDelete
  4. சார் இது ரெம்ப சந்தோசமான விஷயம் 1-5-06 என்பது தவறு அப்படி யாரையும் ரெகுலர் ஆக்க வில்லை 1-6-06என்பதுதான் சரியானது இந்த வகையில் சுமார் 50000 ஆசிரியர்கள் உள்ளனர் வழக்கு தொடுத்த ஆசிரியர்கள் உண்மைய்லேயே போற்றப்பட வேண்டியவர்கள் இந்த அரசு நினைத்தால் பொதுவான go போடலாம் இல்லைஎன்றால் நாம் இதைப்பின்பற்றி கோர்ட்டில் போட்டு வாங்க வேண்டும் எல்லாம் ஆண்டவன் செயல்

    ReplyDelete
  5. உண்மையும் அந்த 28 ஆசிரியர்களின் அடிப்படைப் பிரச்சனைகள் தெரியாமல் ...
    அவர்கள் பிரச்சனைகள் வேறு .
    அவர்கள் 2002லேயே பணிநியமனம் பெறவேண்டும்

    ReplyDelete
  6. உண்மையும் அந்த 28 ஆசிரியர்களின் அடிப்படைப் பிரச்சனைகள் தெரியாமல் ...
    அவர்கள் பிரச்சனைகள் வேறு .
    அவர்கள் 2002லேயே பணிநியமனம் பெறவேண்டும்

    ReplyDelete
  7. oct'2004 appointed SGTrs are indeed very happy......

    ReplyDelete
  8. கோவிந்தராஜ் சார் தயவு செய்து குழப்பாமல் சொல்லுங்கள் அவர்கள் 2004 தொகுப்பூதிய நியமனம் இல்லையா தெரிந்தால் எந்தவகையான நியமனம் எந்த வருஷம் என்று சொன்னால் பேருதவியா இருக்கும்

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.