Pages

Wednesday, January 21, 2015

உச்ச நீதி மன்றத்தில் TET வழக்கு விசாரணைக்கு வந்தது என தகவல் ! உச்சநீதிமன்றத்தில் டி.இ.டி வழக்குகளின் விவரம்.

உச்சநீதிமன்றத்தில் நேற்று(19.01.2015) பிற்பகல் இறுதியில் டி.இ.டி வழக்கு விசாரணைக்கு வந்ததாம் அரசிடம்
எழுத்துப்பூர்வமான பதிலை வழக்காடுமன்ற பதிவாளர் வாயிலாக சமர்பிக்கபட்டதாம் ...

பின்பு அரசு மேலும் தனியாக ஒரு சர்வீஸ்
நோட்டீஸ் அளிக்கவும் வழக்கின்
வாதங்களை மார்ச் 23ம் தேதிக்குள்
முடிக்குமாறு வலியுறுத்தப்பட்டதாம் மேலும்
நான்கு வாரங்களுக்கு பிறகு வழக்கு வாதத்திற்கு வரும்
என திரு லஜபதிராய் ஐயாவிடம்
வழக்கு பதிந்துள்ள நண்பர் ஒருவர் கூறினார்...

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.