புதிதாக தேர்வாகும் ஆசிரியர்கள் புதிய கல்வி ஆண்டில் அதாவது ஜூன் மாதம் பணியில் சேர்வார்கள். தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகுவெளியாகும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது கீ ஆன்சரை விரைவில் வெளியிடுவோம். திருத்தும் பணிகளை ஒரு மாதத்தில் முடிப்போம்.
ஆனாலும் அரசு புதிய ஆசிரியர்களை வரும் புதிய கல்வி ஆண்டில் பணி நியமனம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு தகுந்த வகையில் ஏப்ரல் மாதம் ரிசல்ட் வெளியிட முடிவு செய்துள்ளோம் இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.