வரும் 19.01.2015 சுப்ரீம் கோர்ட்டில் GO.71, GO.25 & GO.29 எதிராக பதியப்பட்ட வழக்கில் முக்கிய விசாரணை நடைபெற
உள்ளது. இருதரப்பும் கட்டாயம் ஆஜராக கடிதம் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மனுதாரருக்கும் தனித்தனியே கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மனுதாரரின் வழக்குறைஞர்கள் மனுதாரருக்காக ஆஜராவார்கள்.
என் இனிய நண்பர்களே.
ReplyDeleteஇதுவரை இருந்துவரும் ஆனால் சிலத்துறைகளில் மட்டும் தற்போது
மறுக்கப்படும் ஆதரவற்றோர். இராணுவ வாரிசு. விதவை. கலப்புத்திருமணம் போன்றோருக்கு பணிநியமனத்தில் முன்னுரிமை வழங்கவேண்டும் என தமிழக அரசாணை உள்ளது. இந்திய அரசும் அதற்கான அரசாணை வெளியிட்டுள்ளது.இழந்ததை மீண்டும் பெற ஒரு பெரும்முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. TNPSC VAO, GROUP 4, TET PAPER 1 தேர்வர்கள் கேட்டுக்கொண்டதின்பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆனால். அது தற்போது மறுக்கப்படுவதால் ஒரு குழு நீதிமன்றத்தை நாடியுள்ளது.
இதைப்பற்றி தகவல் அறிய mailmebyvijay@gmail.com