Pages

Sunday, December 21, 2014

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை வலியுறுத்தி திருச்சியில் மாபெரும் கவன ஈர்ப்பு உண்ணாவிரத போரட்டம் நடத்த முடிவு

1. CPS யை ரத்து செய்து பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமல்படுத்தவேண்டும்,
2. 2004 முதல் 2006 ஆண்டு வரையிலான தொகுப்பூதிய காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும்.
3. தொடக்க கல்வித்துறையில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தி திருச்சியில் மாபெரும் கவன ஈர்ப்பு உண்ணாவிரத போரட்டம் (Jan-2015)நடத்த முடிவு செய்து அதற்கான ஆயத்த கூட்டம் திருச்சியில் இன்று மாநில பொதுச் செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட், மாநில செயலாள்ர் குழந்தைசாமி, மாநில பொறுப்பாள்ர்கள் ஜான் கென்னடி, ரமேஷ் குமார், மாவட்ட தலைவர் நீதிநாயகம்,மா.செயலாள்ர் செந்தில் குமார், மாவட்ட பொருளாளர் முருகானந்தம் மற்றும் அனைத்து வட்டார பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர். கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. கூட்டத்தில் மாநில பொறுப்பாளர்களும், திருச்சி மாவட்ட பொறுப்பாளர்களும், ஒன்றிய பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

1 comment:

  1. CPS திட்டத்தை ரத்து செய்ய அனைவரும் ஒன்றுபட வேண்டும்

    M. GOPAL, TEACHER, DINDIGUL
    9486229370

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.