Pages

Tuesday, December 2, 2014

தேசிய திறனாய்வு தேர்வுக்கான விடைக் குறியீடுகள் இணையத்தில் வெளியீடு

NATIONAL TALENT SEARCH EXAMINATIN - NOVEMBER 2014 MENTAL ABILITY AND LANGUAGE COMPREHENSIVE TEST TENTATIVE KEY ANSWERS CLICK HERE...

தேசிய திறனாய்வுத் தேர்வுக்கான விடைக் குறியீடுகள் இணையத்தில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன. இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:


நவம்பர் மாதம் நடைபெற்ற தேசிய திறனாய்வுத் தேர்வு தொடர்பான விடை குறியீடு இணையதளத்தில் வெள்ளிக்கிழமை (நவ.28) முதல், டிசம்பர் 12-ஆம் தேதி வரை வெளியிடப்படுகிறது. மாணவர்கள், பெற்றோர் தங்கள் கருத்துகளை மின்னஞ்சல் வாயிலாக அனுப்பலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய திறனாய்வுத் தேர்வு நவம்பர் 2-ஆம் நடைபெற்றது. இதில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் தேர்வு எழுதினர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.