இது தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலர் திரு செ.முத்துசாமி அவர்களால்,எழுதப்பட்ட அதன் அதிகாரப்பூர்வ இதழான “ஆசிரியர் பேரணியில்”தலையங்க கட்டுரை ஆகும்.இங்கு திருகிப்சன் அவர்கள் எழுதியதாக வெளியிடப்பட்டது ஏனோ?அன்புடன் ரக்ஷித்.கே.பி,
திரு முத்துசாமி அவர்கள் கூறியுள்ள கருத்துகள் மிகவும் சரியானவை என்பதிலும் அவை அவரின் அறிவு மற்றும் அனுபவத்தையும் வெளிப்படுத்துகின்றன என்பதிலும் சந்தேகமில்லை.
ஆனால் நீதிமன்றத்தீர்ப்புக்கு அரசு அளித்துள்ள பதில் எந்த விதத்திலும் நீதிமன்ற உத்தரவுக்குக் கீழ்ப்படியாமை ஆகாது.இத்தகைய தீர்ப்புக்கு இத்தகைய பதிலைத்தான் அரசு கொடுக்கும் என்று தீர்ப்பு வந்த உடனேயே நான் கருத்து பதிவு செய்தேன்.
திரு முத்துசாமி அவர்கள் சொல்லியுள்ள கருத்துகள் தார்மீகப் பொறுப்பை ஏற்கும் அரசுக்குத்தான் பொருந்தும். ஆனால் நமது அரசுதான் தார்மீகப் பொறுப்பு எதையும் ஏற்பதில்லையே.(தற்போதைய போக்குவரத்துத் தொழிலாளர் பிரச்சினையிலும் அதுதானே தெரிகிறது) அப்படி ஏற்றிருந்தால் நாம் நீதிமன்றத்திற்குச் செல்லவேண்டிய அவசியமே ஏற்பட்டிருக்காதே.
இப்பிரச்சினைக்கு ஒரே தீர்வு ஒற்றுமை, ஒற்றுமை, ஒற்றுமை மட்டுமே.
ஆசிரியர் சங்கங்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து அரசாங்கத்தின் கால்களில் விழுந்து கோரிக்கை வைக்கவேண்டும். அதில் வெற்றி பெற முடியாவிட்டால் தேர்தலில் ஆளும் கட்சிக்கு பாதிப்பு எற்படும் என்பதை உணர்த்த வேண்டும்.
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.
இது தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலர் திரு செ.முத்துசாமி அவர்களால்,எழுதப்பட்ட அதன் அதிகாரப்பூர்வ இதழான “ஆசிரியர் பேரணியில்”தலையங்க கட்டுரை ஆகும்.இங்கு திருகிப்சன் அவர்கள் எழுதியதாக வெளியிடப்பட்டது ஏனோ?அன்புடன் ரக்ஷித்.கே.பி,
ReplyDeleteமன்னிக்கவும், இந்த செய்தியை திரு.கிப்சன் அனுப்பியதால், அவர் பெயருடன் வெளியிட நேர்ந்தது. எனினும் தவறுக்காக வருந்துகிறோம்.
ReplyDeleteARTICLE PREPARED BY MR.S.MUTHUSAMY,
ReplyDeleteEX.MLC., GENERAL SECRETARY, TNTF... என்றுதான் உள்ளது
Ada pongapa indha otrumaye ilatha nilayal than govmnt thirupi thirupi enga vayethula adikiranga.enga sambalatha oru nightwatch man vanguraru.nanga d.ted padichi enga piriyojanam.by sg.
ReplyDeleteநிதிச் செயலாளரின் இந்தக் கடிதம் நீதிமன்ற அவமதிப்பு செயல் என்று சொல்ல முடியுங்களா.
ReplyDeleteதிரு முத்துசாமி அவர்கள் கூறியுள்ள கருத்துகள் மிகவும் சரியானவை என்பதிலும் அவை அவரின் அறிவு மற்றும் அனுபவத்தையும் வெளிப்படுத்துகின்றன என்பதிலும் சந்தேகமில்லை.
ReplyDeleteஆனால் நீதிமன்றத்தீர்ப்புக்கு அரசு அளித்துள்ள பதில் எந்த விதத்திலும் நீதிமன்ற உத்தரவுக்குக் கீழ்ப்படியாமை ஆகாது.இத்தகைய தீர்ப்புக்கு இத்தகைய பதிலைத்தான் அரசு கொடுக்கும் என்று தீர்ப்பு வந்த உடனேயே நான் கருத்து பதிவு செய்தேன்.