ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் உரிமைக்கழகம் உதயமாகிறது. ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் உரிமைக்கழகம் அரசுப்பதிவு எண் 301/2014 இக்கழகமானது அனைத்து தரப்பட்ட கல்வி புரட்சிக்கு வழிவகுத்திடும்...
நோக்கங்கள் :
1) அரசியல் தலையீடு இல்லாத கல்வித்துறையை உருவாக்குதல்
2)ஆசிரியர் பணிநியமனத்தில் வெய்ட்டேஜ் முறையினை ரத்துசெய்தல்
3)ஆசிரியர்களுக்கு பணிபாதுகாப்பு சட்டம் இயற்ற வலியுறுத்தல்
4)ஆசிரியர் விவகாரத்தில் ஊழலற்ற ஆட்சிக்கு வழிவகுத்தல்
5)ஆசிரியர்களின் ஊதியபிரச்சனையினன்யின் குறைகளை நீக்க நடவடிக்கை எடுத்தல்
வெய்ட்டேஜ் போராட்டத்தில் கலந்து கொன்ட நண்பர்கள் மற்றும் அனைத்து தரப்பு ஆசிரியர்களுக்கும் தெரியப்படுத்தவும்...
தொடர்புக்கு
செல்லத்துரை மாநில தலைவர்
கபிலன் மாநில செயலாளர்
இராஜலிங்கம் மாநிலபொருளாளர்
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.