இடைநிலை ஆசிரியர் ஊதியம் சார்பான தமிழக அரசு தெரிவித்துள்ள கருத்தையடுத்து தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான டிட்டோஜாக் உயர்மட்ட அளவிலான கூட்டம் வருகிற ஜனவரி முதல் நடைபெறவுள்ளதென தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான கூட்டம் கூட்டுவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவருவதாகவும்,
இதற்கான முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துக் கொள்வதற்கு .
ReplyDeleteஅனைத்து தொடக்கபபள்ளி ்சங்கங்களும் இணைந்து போராடினால் வெற்றி ்நிச்சயம
ReplyDeleteவெற்றி ்பெற ஒத்துழைப்போம்
M. GOPAL, TEACHER, DINDIGUL
9486229370