Pages

Tuesday, December 2, 2014

தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச் செயலாளர் இன்று இரவு 8.00 மணிக்கு வின் டிவியின் விவாத மேடையில் பங்கேற்பு "மாநகராட்சி பள்ளிகளை தனியாரிடம் அளிக்கும் நடவடிக்கையை கைவிட அரசுக்கு கோரிக்கை" சென்னை மாநகராட்சி பள்ளிகளை தனியாரிடம் ஒப்படைக்கும் தமிழக அரசின் நடவ்டிக்கை ஏற்றுக்கொள்ள முடியாது.

தமிழகத்தில் பெரும்பாலும் செயல்படும் இரு ஆசிரியர் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவரை தமிழக அரசின் தொலைநோக்கு நலத்திட்டங்களுக்காக பயன்படுத்துபடுகிறார்கள். இத்தகைய அர்ப்பணிப்பு நோக்குடன் செயல்படும் ஆசிரியர்கள், தனியார்மயமாக்கினால் அரசின் நலத்திட்டங்கள் உரிய குழந்தைகளுக்கு சென்றடையாது.


கல்வியானது "செலவல்ல மூலதனம்" என்பதை அரசு கருத்தில் கொள்ளவேண்டும்.

தனியாரிடம் ஒப்படைப்பதால் தொழிற்சாலைகள் மூடுவது போல், வருமானம் இல்லாமல் போனால் இவர்கள் பள்ளிகளையும் மூடிவிடுவார்கள்.

புதிய தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் அளிக்கக் கூடாது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.