தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் மாநில செயற்குழு கூட்டம் மாநில தலைவர் திரு.கு.தியாகராஜன் தலைமையில் டிசம்பர் 7ம் தேதி ஞாயிற்று கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப்பெறுகிறது.
இடம்: இராஜேஸ்வரி அரங்கம்,ரம்பா ஊர்வசி திரையரங்க வளாகம் சிந்தாமணி,சத்திரம் பேருந்து நிலையம் அருகில்,திருச்சி - 2.
அனைத்து மாநில மற்றும் மாவட்ட செயற்குழு,பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் அனைத்து பொறுப்பளர்களும் தவறாமல் கலந்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
ஏ.இரமேஷ்,மாநில பொதுச்செயலாளர்,தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.