டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 4 தேர்வில், திருக்குரான் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்வி, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் நேற்று முன்தினம் நடந்த, டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 4 தேர்வில், குரானின்படி, மாமலூக் என்பதன் அர்த்தம் என்ன? என்ற கேள்வி கேட்கப்பட்டுள்ளது.
அதற்கு, ஏழை, அடிமை, செல்வந்தன், மன்னன் என, நான்கு விடைகள் கொடுக்கப்பட்டிருந்தன. இந்த கேள்விக்கு, குரான் படித்தவர்களால் மட்டுமே, பதில் அளிக்க முடியும்; மற்றவர்களால் பதில் அளிக்க இயலாது என்பதால், சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
1.75 ஆரம் கொண்ட ஒரு சக்கர ம் உடைய ஒரு வண்டி 11கி.மீ தூரத்தை கடக்க எத்தனை சுற்றுகள். சுற்ற வேண்டும் ?
ReplyDeleteஅ. 10 ஆ. 100 இ. 1000 ஈ. 10000
இக்கேள்வியில்
1.75 செ.மீ யா ?
1.75 மீட்டரா ?
அளவு குறிப்பிடப் படவில்லை !
எனவே இரண்டு விடைகளுக்கு வாய்ப்பு ள்ளது !