Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, December 9, 2014

    பள்ளிக்கல்வி - 2014-15ஆம் கல்வியாண்டில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்துதல், மேல்நிலைப் பள்ளிகளிலிருந்து மகளிர் உயர்நிலைப் பள்ளிகளாக தனியாக பிரித்தல் விவர பட்டியல் வெளியீடு

    1 comment:

    AATCHIYAR KANAVU said...

    TET Article : ஆசிரியர் பணிநியமனங்களில் தாழ்த்தப்பட்டோர்(தலித்), பிரமலை கள்ளர்களின் உரிமைகளை பறிப்பவர்களின் சதியை முறியடிக்க ஒன்றுபடுவோம்

    டாகடர் அம்பேத்கர், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஆகியோர்களின் பிறந்தநாள் , குருபூஜை வந்துவிட்டால் தான் பலரும் தலைவர்களுக்குமாலை அணிவித்து தன்னை நல்லவன் போலவும், ஜாதிமத பேதமற்றவன் போலவும் போலிவேடம் போடுகின்றனர் ஆனால் வெளிப்படையாக சொல்லவேண்டுமானால் தாழ்த்தப்பட்டவர்களின் உரிமைகளை பற்றி பேச நாதியில்லை என்பதே 100% உண்மை...


    தாழ்த்தப்பட்டவர்கள் அன்றிலிருந்து இன்றுவரை சமூகத்தில் ஒதுக்கப்பட்டும், மலம்ஜலம் சுத்தப்படுத்தியும், வாறுகல் தெருக்கள் அள்ளியும், கூலிக்கு வேலைப்பர்த்தும் கிடைக்கும் சொற்ப வருமானங்களையும் வைத்து பிழைப்பதே பெரிய விசயம்..இந்நேரத்தில் அவர்களின் குழந்தைகள் ஆசிரியர் பயிற்சி வரை படிப்பதே மிகப்பெரிய கஸ்டம் இது அனைவரும் அறிந்ததே...

    சமூகத்தில் தாழ்த்தப்பட்டவர்களும் ஆசிரியர் ஆகவேண்டும் என அரசின் நல்லெண்ணத்துடன் உருவாக்கப்பட்டதே ஆதிதிராவிடர் நலத்துறைப்பள்ளிகள், பழங்குடியின உண்டு உறைவிடப்பள்ளிகள் அவற்றில் சிலர் தேவையற்ற வழக்கு பதிந்தும்,ஒரு பொய்யான மாயத்தோற்றத்தை உருவாக்கி தாழ்த்தப்பட்டோரின் பணிநியமன காலத்தை விரயப்படுத்தி, மனதை காயப்படுத்துகின்றனர். மேலும் தாழ்த்தப்பட்டோர்களின் உரிமைகளை பறிக்கின்றனர் சட்டரீதியில் பார்த்தால் இதுவும் ஒரு வன்கொடுமையே....

    மேலும் தேனி,உசிலம்பட்டி,சிவகங்கை பகுதிகளில் வாழ்ந்த குறிப்பிட்ட இனத்தவரை ஆங்கிலேய அரசு குற்றப்பரம்பரை என முத்திரை குத்தி ஒதுக்கி அடிமைப்படுத்தியது இதனை கண்டு வெகுண்டெழுந்த பசும்பொன் முத்துராமலிங்கம் அவர்கள் பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு பிரமலை கள்ளர்களும் சமூகத்தில் சரிசமமாய் வாழ, கல்வி கற்றிட விரும்பினார் அதன் படியே உருவாக்கப்பட்டதே கள்ளர் நலத்துறைப்பள்ளிகள் இதன் ஆசிரியர் பணிநியனனங்கள் தாமதப்படுகின்றன, 64 பேருக்கு பணிப்பட்டியலில் இடம்பெற்றும் பணிஆணை கிடைக்காமல் கானல் நீராய் போகிறதே!!!!!???

    ஆதிதிராவிடர், பிரமலை கள்ளர்களின் உரிமை பறிக்கப்படுவதை விட இப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஆசிரியர் இல்லாமல் கல்வி உரிமை பாதிக்கப்படுகிறது ஆகவே நலத்துறைப்பள்ளிகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மற்றும் பட்டியலுக்கு காத்திருப்பவர்கள் உடனடியாக தொடர்பு கொள்ளவும் நண்பர்களே!!

    நண்பர்களே இதை படித்துவிட்டு வாட்ஸப், பேஸ்புக், அனைத்து கல்வி வலைதளங்களிலும் பகிரவும்

    Contact:
    K. Sathiyam. Erode.
    Mobile 9943741422.

    Article by
    P.Rajalingam Puliangudi.....