Pages

Thursday, December 18, 2014

தமிழகத் தமிழாசிரியர் கழக மாநிலப் பொறுப்பாளர்கள் 16.12.2014 அன்று பள்ளிக் கல்வித்துறைச் செயலர் மற்றும் இயக்குனர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

தமிழகத் தமிழாசிரியர் கழக மாநிலப் பொறுப்பாளர்கள் 16.12.2014 அன்று பள்ளிக் கல்வித்துறைச் செயலர், பள்ளிக் கல்வி இயக்குநர், தேர்வுத்துறை இயக்குநர்,மற்றும் இணைஇயக்குநர்களைச் சந்தித்தனர். பத்தாம் வகுப்பு தமிழ் இரண்டாம் தாளில் இருபது மதிப்பெண்கள் அகமதிப்பீட்டுத் தேர்வுக்காக ஒதுக்கக்
கோரும் விண்ணப்பம் மற்றும் அரசாணை எண் 266 இல் திருத்தம் செய்யக் கோரும் விண்ணப்பம் ஆகியவற்றை அளித்தும் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள பள்ளிக் கல்வி இயக்குநருக்கு வாழ்த்துத் தெரிவித்தும் வந்தனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.