Pages

Thursday, November 27, 2014

SSTA வின் மாபெரும் வெற்றி!!! பின்னேற்பு பெற இயக்குநர் நடவடிக்கை!!!

SSTA வின் மாபெரும் வெற்றி மற்றொரு  கோரிக்கை வென்றது!!! தொடக்கக் கல்வித்துறையில் முனனுமதி பெறாமல் பட்டம் பெற்ற ஆசிரியர்கள் ஊக்க ஊதியம் கோரும் அவர்கள் விபரம் மற்றும் ஒழுங்கு நடவடிக்கை (மீண்டும் இதுபோன்று நடக்காது என்ற கடிதம் ) நகலை இயக்குநருக்கு அனுப்ப உத்தரவு

ந.க.எண்.023458 / இ1 / 2014, நாள்.21.11.2014. 

1 comment:

  1. Vaalthukkal. Tranfer case vetrikkup piragu ithu 3rd vetri.ssta win maanila poruppaalarkalukkum robert sir kum en vaalthukkal

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.