Pages

Saturday, November 15, 2014

பெண்களைப் பாதுகாப்பதற்கென்றே மொபைல் போன் அப்ளிகேஷன் ஒன்றை உருவாக்கி இருக்கிறது கான்பூர் காவல்துறை.

 பெண்களைப் பாதுகாப்பதற்கென்றே மொபைல் போன் அப்ளிகேஷன்ஒன்றை உருவாக்கி இருக்கிறது கான்பூர் காவல்துறை. டெல்லிகாவல்துறையில் பணிபுரியும் சில எக்ஸ்பெர்ட்டுகளால்உருவாக்கப்பட்டிருக்கிறதுஎஸ்ஓஎஸ்எனும் ஆப். SOS என்றால் SAVE OUR SOULS (காப்பாற்றுங்கள்)
என்று அர்த்தம்.

இந்த ஆப்-பை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில், கூகுள் ப்ளே
ஸ்டோரில் வழக்கம்போல டவுன் லோடு செய்து கொள்ளலாம்.டிசம்பர் 1ஆம் தேதியில் இருந்து இது ஆக்டிவேட் ஆகிறது. பெண்கள்தனியாகப் பயணிக்கும்போது, ஆபத்து ஏற்பட்டாலோ, ஈவ்-டீஸிங்குக்கு ஆட்பட்டாலோ, இந்த ஆப்-பை ப்ரெஸ் செய்த அடுத்த சிலநிமிடங்களில், கன்ட்ரோல் ரூமுக்குத் தகவல் போய், காவல்துறைஸ்பாட்டில் ஆஜராகி கயவர்களுக்கு ஆப்பு அடித்துவிடும்.




No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.