Pages

Wednesday, November 26, 2014

அரசு ஊழியர்களின் பணி ஓய்வு வயது குறைப்பு


அரியானாவில் அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 58-ஆக குறைக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக, அரசு ஊழியர்களின் பணி ஓய்வு வயதை 58-லிருந்து 60-ஆக உயர்த்தியிருந்தனர்.
அங்கு தற்போது, முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையில் பா.ஜ.க., அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் பணி ஓய்வு வயதை 58-ஆகக் குறைக்க முடிவு செய்யப்பட்டது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.