Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, November 7, 2014

    சிறுபான்மை பாட இடைநிலை ஆசிரியர் நாளை பணி நியமனம்

    தொடக்க கல்வி துறைக்கு தேர்வு பெற்றுள்ள, சிறுபான்மை மொழிப்பாட இடைநிலை ஆசிரியர், 144 பேர், நாளை நடக்கும் இணையதள வழி கலந்தாய்வில், நியமனம் செய்யப்படுகின்றனர். ஆசிரியர் தகுதி தேர்வில் (டி.இ.டி.,), தொடக்க கல்வி துறைக்கு, தெலுங்கு, மலையாளம், கன்னடம், உருது ஆகிய சிறுபான்மை மொழிப்பாடங்களுக்கு, ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கான, பணி நியமன கலந்தாய்வு, நாளை (8ம் தேதி) காலை, 9:00 மணி முதல், இணையதள வழியில் நடக்கிறது.

    இது குறித்து, தொடக்க கல்வி இயக்குனர், இளங்கோவன் வெளியிட்ட அறிவிப்பில், ''சம்பந்தபட்டவர்கள், டி.இ.டி., தேர்வு ஹால் டிக்கெட்டில் இடம்பெற்றுள்ள முகவரியின் அடிப்படையில், சம்பந்தபட்ட மாவட்ட தொடக்க கல்வி அலுவலகங்களில் ஆஜராக வேண்டும். அசல் சான்றிதழ்கள் மற்றும் இரண்டு 'செட்' நகல்களை கொண்டு வர வேண்டும்,'' என, அறிவித்துள்ளார்.

    No comments: