Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Saturday, October 4, 2014

    இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய வழக்கில் தற்போது பெற்றிருக்கும் வழிகாட்டுதலின் (Direction Order)சாரம்சம்

    சென்னை உயர்நீதிமன்றம் மனு எண் W.P.No.33399 of 2014 நாள் 12.09.2014 உத்தரவில் கூறப்பட்டுள்ள சாராம்சம்

    எதிர் மனுதாரர் :
    உத்தரவில் கூறப்பட்டுள்ள சாராம்சம்

    1.இந்த ரிட் மனு முதல் எதிர்மனுதாரருக்கு (அரசு செயலாளர் அவர்கள், நிதித்துறை, ஜார்ஜ் கோட்டை, சென்னை ) 16.09.2013 நாளிட்ட கடிதத்தில் மனுதாரர் கேட்டவைகளை இந்த நீதிமன்றம் கூறும் காலத்திற்குள் பரிசிலிக்கவும்(CONSIDER).


    2. அரசு சிறப்பு வழக்கறிஞர் 16.09.2013 நாளிட்ட மனுவை 3 மாத காலத்தில் பரிசிலனை (CONSIDER) செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.


     3. மனுதாரர் வக்கீலின் வாதம் மற்றும் அரசு சிறப்பு வழக்கறிஞர் வாதம் போன்றவற்றை கருத்தில் கொண்டு முதல் எதிர்மனுதாரருக்கு (அரசு செயலாளர் அவர்கள், நிதித்துறை, ஜார்ஜ் கோட்டை, சென்னை ) இந்த கடிதம் கிடைக்கபெற்ற 8 வார காலத்திற்குள் மனுதாரரின் மனுவை பரிசிலனை செய்ய (CONSIDER THE REPRESENATION OF THE PETITIONER ) உத்தரவிடப்படுகிறது.

    2 comments:

    Anonymous said...

    தமிழ் ஆன்லைன் தேர்வுகள் TNPSC TET PG TRB உடனடியாக தொடர்பு கொள்ளவும் www.gurugulam.com முற்றிலும் இலவசம்

    Sun said...

    சப்பென்று ஆகிவிட்டதே...

    நீதிமன்றம் பரிசீலிக்கும்படிதான் உத்தரவிட்டுள்ளது. அரசாங்கம் பரிசீலித்துவிட்டு இயலாது என்று கையை விரித்துவிடும்.
    ஆக ஒன்றும் நடக்கப்போவது இல்லை.

    இதற்குத்தான் இவ்வளவு நாளாக இவ்வளவு ஆர்ப்பாட்டமா?

    கிடைத்துவிட்டது போன்றே இடுகை இட்டாரே கிப்சன்...