Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, October 6, 2014

    பல்வேறு நாடுகளில் கடைபிடிக்கப்படும் ஆசிரியர் தினங்கள்...

    ஆப்கானித்தான் அக்டோபர் 3
    அல்பேனியா மார்ச் 7
    அல்சீரியா பிப்ரவரி 28
    அர்ச்சென்டினா செப்டம்பர் 11
    ஆர்மீனியா அக்டோபர் மாத்ததின் முதல் ஞாயிறு
    ஆஸ்திரேலியா அக்டோபர் மாதத்தின் கடை வெள்ளி

    அசர்பைஜான் அக்டோபர் 5

    பக்ரைன் பெப்ரவரி 28
    பெலருஸ் அக்டோபர் மாத்ததின் முதல் ஞாயிறு
    புரூணை செப்டம்பர் 23
    பூட்டான் மே 2
    பொலிவியா ஜூன் 6
    பிரேசில் அக்டோபர் 15
    பல்கேரியா அக்டோபர் 5
    சிலி அக்டோபர் 16
    கொலொம்பியா மே 15
    சீன மக்கள் குடியரசு செப்டம்பர் 10
    செக் குடியரசு மார்ச் 28
    எக்குவடோர் ஏப்ரல் 13
    எகிப்து பிப்ரவரி 28
    எல் சால்வடோர் ஜூன் 22
    எசுத்தோனியா அக்டோபர் 5
    செருமனி அக்டோபர் 5
    குவாத்தமாலா ஜூன் 25
    ஃகொங்கொங் செப்டம்பர் 10
    அங்கேரி ஜூன் மாத்ததின் முதல் ஞாயிறு
    இந்தியா செப்டம்பர் 5
    இந்தோனேசியா நவம்பர் 25
    ஈரான் மே 2
    ஈராக் மார்ச் 1
    யமேக்கா மே 6
    ஜோர்தான் பிப்ரவரி 28
    லித்துவேனியா அக்டோபர் 5
    லெபனான் மார்ச் 9
    லிபியா பிப்ரவரி 28
    மலேசியா மே 16
    மெக்சிகோ மே 15
    மொல்டோவா அக்டோபர் 5
    மங்கோலியா பிப்ரவரி மாத்ததின் முதல் சனி மற்றும் ஞாயிறு
    மொரோக்கோ பிப்ரவரி 28
    நேபாளம் நேபாள மாதம் அஷாதின் வறும் முழு நிலவு தினம்
    நியூசிலாந்து அக்டோபர் 29
    ஓமான் பிப்ரவரி 28
    பாக்கித்தான் அக்டோபர் 5
    பனாமா திசம்பர் 1
    பராகுவே ஏப்ரல் 30
    பெரு ஜூலை 6
    பிலிப்பீன்சு அக்டோபர் 5
    போலந்து அக்டோபர் 14
    கத்தார் அக்டோபர் 5
    உருமேனியா அக்டோபர் 5 ?
    உருசியா அக்டோபர் 5
    சவுதி அரேபியா பெப்ரவரி 28
    செர்பியா அக்டோபர் 5
    சிங்கப்பூர் செப்டம்பர் மாத்ததின் முதல் வெள்ளி
    சிலோவாக்கியா மார்ச் 28
    தென் கொரியா மே 15 (சியோலில் 1963 முதல் மற்றும் சுன்சு நகரில் 1964 முதல்)
    இலங்கை அக்டோபர் 6
    எசுப்பானியா ஜனவரி 29
    சிரியா மார்ச் 18
    தாய்வான் (சீனக் குடியரசு) செப்டம்பர் 28
    தாய்லாந்து ஜனவரி 16
    துனீசியா பிப்ரவரி 28
    துருக்கி நவம்பர் 24
    உக்ரைன் அக்டோபர் மாத்ததின் முதல் ஞாயிறு
    ஐக்கிய அரபு அமீரகம் பிப்ரவரி 28
    அமெரிக்க ஐக்கிய நாடு மே மாதத்தின் முதல் வாரம் தேசிய ஆசிரியர் வாரமாகக் கொண்டாடப்படுகின்றது. அவ்வாரத்தின் செவ்வாய்க் கிழமை ஆசிரியர் நாள் ஆகும்
    உசுபெக்கிசுத்தான் அக்டோபர் 1
    வியட்நாம் நவம்பர் 20
    யெமன் பெப்ரவரி 28
    மொரிசியசு அக்டோபர் 5
    தொகுப்பு: ஹரிஹரன் பேர்ணாம்பட்டு.

    No comments: