1.அரசு ஊழியர்களுக்கு வருடத்திற்கு 30 நாட்கள் ஈட்டிய விடுப்பு ஆசிரியர்களுக்கு 17 நாட்கள் மட்டுமே.
2.ஆசிரியர்கள் மற்றும் நீதித்துறை பணியாளர்களுக்கு மட்டுமே கோடை விடுமுறைப்பணியாளர்கள்.
3. ஆசிரியர்கள் முன்னர் லோகல் பாடிஸ் என்றழைக்கப்பட்ட உள்ளாட்சி நிர்வாகத்தின் கீழ் பணியாற்றினார்கள் அதாவது உயர்நிலைப்பள்ளிகள்-மாவட்டப்பஞ்சாயத்து(Distric Board),தொடக்க நடுநிலைப்பள்ளிகள்-யூனியன் அல்லது நகராட்சி (Municipal or Panchayat Union) and Corporation மாநகராட்சிப்பள்ளிகள்-மாநகராட்சியின் கீழ் என பிரித்து இயங்கியதால் சில பல சலுகைகள் ஆசிரியர்களுக்கு வழங்கப்படவில்லை. எனவே தொன்று தொட்டு ஆசிரியர்,அரசு ஊழியர் என்ற வேறுபாடு பிரித்து காண்பிக்கப்பட்டது.
Courtesy : Alla Bakash
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.