இதுகுறித்து தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் திரு. இரா.தாஸ் அவர்கள் அளித்த பேட்டியில் வருகிற தீபாவளி பண்டிகை முன்னிட்டு அக்.21 மற்றும் 23 ஆகிய நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று தொடக்கக் கல்வி இயக்குனரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
ஆனால் தற்பொழுது அதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாக உள்ளதாகவும், இதுவரை உறுதிபடுத்தப்பட்ட செய்திகள் ஏதுமில்லை என்றும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.