இந்தியாவின் முதல் சிறந்த சர்வதேச பள்ளியாக, மும்பையிலுள்ள திருபாய் அம்பானி சர்வதேச பள்ளி பெற்றுள்ளது. எஜுகேஷன் வேர்ல்டு என்ற பத்திரிகை, ஒரு சர்வே நடத்தி, அதன்மூலம் இந்தியாவில், முதல் 10 இடங்களில் வரும் சிறந்த சர்வதேச பள்ளிகள் எவை என்ற விபரத்தை வெளியிட்டுள்ளது.
அப்பள்ளிகள் எவை என்ற பார்ப்போம். சில இடங்களை, 2 பள்ளிகள் பகிர்ந்துகொண்டுள்ளன.
* திருபாய் அம்பானி சர்வதேச பள்ளி - மும்பை
* த ரிவர்சைடு ஸ்கூல் - அகமதாபாத் மற்றும் எகோல் மாண்டியால் வேர்ல்டு ஸ்கூல் - மும்பை
* ஓபராய் சர்வதேச பள்ளி - மும்பை
* மெர்சிடஸ் பென்ஸ் சர்வதேச பள்ளி - புனே
* ஸ்காட்டிஷ் ஹை சர்வதேச பள்ளி - குர்கோன்
* பாத்வேய்ஸ் ஸ்கூல் - குர்கோன்
* பாத்வேய்ஸ் ஸ்கூல் - நொய்டா
* இன்டர்நேஷனல் ஸ்கூல் ஆப் ஐதராபாத் - ஐதராபாத் மற்றும் ஆதித்யா பிர்லா வேர்ல்டு அகடமி - மும்பை
* போடார் சர்வதேச பள்ளி - மும்பை மற்றும் பில்லாபாங் இன்டர்நேஷனல் - மும்பை
* ரியான் குளோபல் ஸ்கூல் - மும்பை மற்றும் சத்பாவனா வேர்ல்டு ஸ்கூல் - கோழிக்கோடு
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.