Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, September 11, 2014

    SSTA மாநில பொறுப்பாளர்களின் சென்னை தொடக்ககல்வி இயக்குனர் அவர்களுடனான சந்திப்பு

    நேற்று காலை SSTA மாநில பொறுப்பாளர்கள் சென்னையில் உள்ள இயக்குனர் அலுவலகத்தில் மதிப்புமிகு தொடக்ககல்வி இயக்குனர் முனைவர் திரு. இளங்கோவன் அவர்களை சந்தித்து பின்வரும் கோரிக்கைகள் பற்றி விரிவாக விவாதித்தனர்.

    * SSTA சார்பாக தொடுத்த இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய வழக்கு.

    *CRC வேலைநாளுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு 
    (இயக்குநர் பதில் -விரைவில் SSA திட்ட இயக்குநரிடம் கலந்து
    ஆலோசித்து முடிவு எட்டப்படும்)

    * தொடக்க கல்வி துறையில் உள்ள அனைத்து ஆசிரியர்களும்  CPS கணக்கு ஒப்புகை சீட்டு    

    * மலைப் பகுதி ஒன்றியங்களில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு.  மட்டும் அவர்கள்   அந்த ஒன்றியங்களில் பணிஏற்ற நாளை Station seniority யாக கணக்கில் எடுத்துக்கொண்டு மாவட்ட பணி மாறுதல் வழங்குதல்.    

    * ஆசிரியர்களின் பணிப்பதிவேடுகள் சரிவர பராமரிக்க அனைத்து அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல் வழங்குதல்.

    *ஆசிரியர்களுக்கு  மேற்படிப்பு படிக்க அனுமதி கேட்டு ஆசிரியர் குறைதீர்
      கூட்டத்தில் விண்ணப்பிக்கும் பொது அன்றே பரிசிலனை செய்து  கண்டிப்பாக   ஆணைகள் வழங்க ஆணையிடுதல்

    *ஆசிரியர் குறைதீர் கூட்டத்தில்  அனைத்து AEEO  க்களும் கண்டிப்பாக
      கலந்துகொண்டு. உடனேயே  ஆணைகள் வழங்க ஆணையிடுதல்

    * மாவட்ட பணி மாறுதல் பெற்ற சில ஆசிரியர்களுக்கு ஊதியம்  மற்றும் பதவி    உயர்வு பெற்ற ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஊதியம் உடனே வழங்கிட   ஆணையிடுதல்.மேலும் விரிவாக விரைவாக பதிவேற்றம் செய்யப்படும் .Thanks to- SSTA

    No comments: