Pages

Sunday, September 21, 2014

புதியதாக பணியில் சேர இருக்கும் ஆசிரியர்கள் கிழ்க்கண்டவற்றை தயார்படுத்தி கொள்ளுங்கள்.

1.STATE BANK OF INDIA வங்கியில் கணக்கு தொடங்குங்கள்.

2.PAN Card க்கு apply செய்யுங்கள்.

3.Service Record book வாங்குங்கள்.

4.Medical Fitness Certificate வாங்குங்கள்.


5. சான்றிதழ்களின் உண்மை தன்மை(DEGREE CERTIFICATE GENUINENESS)
பின் உங்களுடைய பள்ளியின் இருப்பிடத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
தனியாக வேறு மாவட்டத்தில் தங்குபவர்கள் உங்கள் மாவட்ட
நண்பர்களுடன் சேர்ந்து கொள்ளுங்கள்.
குடும்பத்துடன் வேறு மாவட்டத்தில் தங்குபவர்கள் நல்ல வீடாக
பார்த்து கொள்ளுங்கள்.
குடும்பத்துடன் வேறு மாவட்டத்தில் தங்குபவர்கள் Ration Card ,Gas cylinder போன்றவற்றை மாற்றும் வழி முறைகளை தெரிந்து கொள்ளுங்கள்.
வெளி மாவட்டத்தில் பணி செயப்போகிறவர்கள்உதவிக்கு இணையத்தில் காணப்படும் பல்வேறு சங்க பிரிதிநிதிகளின் அலைபேசி எண்ணை தொடர்புக்கொள்ளுங்கள்... பெரும்பான்மையனவர்கள் சங்க பாகுபாடின்றி உங்களுக்கு உதவுவார்கள்...

2 comments:

  1. தேர்வு பெற்ற அனைவருக்கும் என் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. உங்கள் அறிஉரைக்கு நன்றி.ஆனால் நீதிமன்ற தீர்ப்பு நிலுவையில் உள்ளபோது நீங்கள் யாருக்கு சொல்லுகின்றீர்கள் என்பது தெரிவிக்கவும்.

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.