Pages

Sunday, September 21, 2014

உடற்கல்வி ஆசிரியர்களுக்கு தொடர், முழுமையான மதிப்பீடு குறித்த சிறப்பு பயிற்சி

காளையார் கோவில் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் சிவகங்கை மாவட்ட உடற்கல்வி ஆசிரியர்களுக்கான தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு குறித்த சிறப்பு பயிற்சி நடந்தது.


150 பேர் பங்கேற்றனர். பட்டதாரி ஆசிரியர்களுக்கான இதே பயிற்சி முகாமில் மாவட்டம் முழுவதும் இருந்து 1,254 பேர் பங்கேற்றதாக ஆசிரியர் பயிற்சி நிலைய முதல்வர் ரஞ்சனி தெரிவித்தார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.