சென்னை கத்திட்ரல்
இலவச பாடசாலை பள்ளிக்கு பார்வையிடச்
சென்றேன் நான்
II std. ABL Class பார்த்து
கொண்டு இருந்த போது பள்ளி
வளாகத்துக்குள் Innova car
வந்தது அதில் 5 foreign ladiesஇறங்கினார்கள்
பள்ளி தலைமை ஆசிரியர்
என் அனுமதி பெற்று சென்று
அவர்களை சந்தித்துவிட்டுவந்து இவர்கள் foreigners நம் பள்ளியில் வாரம்
ஒருமுறை
CFAFT சொல்லித்தருவார்கள்
என்று கூறினார் அதே நேரத்தில் santhome
பள்ளி உதவி தலைமைஆசிரியர்
என்னை சந்திப்பதற்காக
வந்து 15 நிமிடம் பேசிவிட்டு சென்றார்
பள்ளி தலைமை ஆசிரியை என்னிடம்
CRAFT Class ஐ பார்க்கலாம் எனக் கூறினார்
2 floor ல்
வகுப்புஅறையில் அந்த 5 foreignerரும் தரையில்
அமர்ந்து HOUSE MODEL நன்றாக செய்து காட்டினார்கள்
நான்வியந்து போனேன் அனைத்து பொருள்களும்
கொண்டு வந்து குழுவாக மாணவர்களைவைத்துகொண்டு
தமிழ் மாணவர்களுக்கு ஆங்கிலம் வழியாக சொல்லி
பயிற்சி அளித்தனர்
நம் ஊரில் வீட்டில்
இருக்கும் பெண்களுக்கு HOUSE WIFE என்று சொல்கிறோம் ஆனால்
நான் பார்த்தஅந்த 5 பெண்களும் HOUSE WIFE தான் ஆனாலும் சேவையே
குறிகோளாக செயல்படுவது பாராட்டும்படியாக இருந்தது நாமும் சேவை செய்வோம்
.....
No comments:
Post a Comment