Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Sunday, September 14, 2014

    ஆசிரியர் கல்வித்துறையில் பதவி உயர்வு கலந்தாய்வு

     ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனத்தில், 28 விரிவுரையாளர்கள், முதுநிலை விரிவுரையாளர்களாக, பதவி உயர்வு செய்யப்பட்டனர். நேற்று முன்தினம், ஆன் - லைன் வழியில் நடந்த கலந்தாய்வில், 28 பேரும், பதவி உயர்வு செய்யப்பட்டனர். மேலும் சிலருக்கு, பணியிட மாறுதல்
    உத்தரவுகளும் வழங்கப்பட்டன. இதற்கான உத்தரவுகளை, இயக்குனர் கண்ணப்பன் வழங்கினார்.

    கம்ப்யூட்டர் ஆசிரியர்: பள்ளி கல்வித் துறையில், 827 கம்ப்யூட்டர் ஆசிரியரை, பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்ய, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.சுப்ரீம் கோர்ட் உத்தரவின் அடிப்படையில், இதற்கான அரசாணையை, தமிழக அரசு வெளியிட்டுள்ளது.


    கம்ப்யூட்டர் கல்வி மற்றும் பி.எட்., பட்டம் பெற்றவர்களில், பதிவு மூப்பு தகுதி கொண்டவர்கள், அரசு மேல்நிலைப் பள்ளிகளில், பணி நியமனம் செய்யப்படுவர். இதற்கான பணியை, ஆசிரியர் தேர்வு வாரியம் விரைவில் துவங்கும் என, கூறப்படுகிறது.

    No comments: