ஆசிரியர் தகுதித் தேர்வு வெயிட்டேஜ் தொடர்பாக தொடாரப்பட்ட 45க்கும் மேற்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டது.நிபந்தனை ஏற்று தேர்வு எழுதிவிட்டு தற்போது வழக்கு தொடர்வது ஏற்றுக்கொள்ள முடியாது எனக்கூறி அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதனால் பணிநியமனத்திற்கு ஏற்பட்ட தடையும் விலகுகிறது.விரைவில் அனைவரும் பணியில் சேர்வதற்கான ஆணையினை அரசு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் நாட்டில் நீதிக்கு இடமில்லை.வடநாட்டில் டெல்லியில் தான் நீதி கிடைக்கும்.ஒரு கைதிக்கு ஜாமின் கொடுக்க ஆயிரம் நிபந்தனைகளை விதிப்பது போல ஆசிரியர் தேர்வு எழுத நிபந்தனைகளை கொடுத்துவிட்டு பின்னர் அதைப்பற்றி பேசக்கூடாது என்றால் எப்படி நியாயம் ஆகும்.5% தளர்வு TET 2012-விதிகளீல் சொல்லப்பட்டுள்ளதா.பின்னர் எப்படி அதை அவர்கள் மீறலாம்.மக்கள் கேட்கிறார்கள்.
ReplyDelete