விடுநர்
................
...................
.......................
பெறுநர்
தலைமை ஆசிரியர்,
அரசு............ பள்ளி,
............
பொருள்: பணியில் சேருவது சம்பந்தமாக.
மதிப்புக்குரிய தலைமை ஆசிரியர் அவர்களுக்கு
வணக்கம். நான் ஆசிரியர் தகுதித் தேர்வு 2013 ல் தாள் இரண்டில்/ஒன்றில் தேர்ச்சி பெற்றேன். எனது பதிவு எண்:......... மற்றும் தரவரிசை பட்டியல் எண்...... ஆகும்.
3.9.2014 அன்று நடைபெற்ற கலந்தாய்வில் கலந்து கொண்டு .............பள்ளியை எனது
பணிபுரியும் இடமாக தேர்ந்து எடுத்தேன். இன்று முற்பகல் காலை 9 மணிக்கு பணியில் சேர வந்துள்ளேன். எனவே பணியில் சேர என்னை அனுமதிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
இப்படிக்கு
.........
இடம்:
தேதி:
கடித ஆக்கம் : ராப் ராகேஷ்
பல தடைகளை தாண்டி,முழுயான தகுதி பெற்று, அரசங்கம், நிதீமன்றம்,இயக்குனர்கள், முதன்மை கல்வி அலுவலர்கள் ,மற்றும் மாவட்ட கல்விஅலுவலர்கள் அனைவரும் தெர்தெடுத்து, அனுமதித்து பணியாற்ற வருபவர்களை, தலைமை ஆசிரியரிடம் அனுமதி கடிதம் கொடுத்து, காத்திருந்து, ஒரு அடிமைப் போல நடத்தப்பட்டு, பல கேள்விகள் கேட்டு, ஆசிரியர்களாக நடத்தப்படுவது கொடுமையிலும் கொடுமை ....... என்ன ஒரு அடிமை சிந்தனை இந்த தலைமை ஆசிரியர்களுக்கு.......ஆசிரியர்களா இவர்கள்..........இவர்கள் தலைமை ஆசிரியர்களாக இருபதற்கு ஒரு தகுதி தேர்வு நடதவேண்டும் இந்த அரசு.........அப்பொழுதுதான் அரசு பள்ளிகள் வளர்ச்சி பெறும்............
ReplyDelete