Pages

Tuesday, September 23, 2014

மதுரை நீதிமன்ற தடையாணை: மேல்முறையீட்டு வழக்கு நாளை விசாரணைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது

மதுரையிலுள்ள சென்னை உயர்நீதிமன்றக் கிளையில் ஆசிரியர் பணி நியமனத்திற்கு எதிராக வழங்கப்பட்ட தடையாணையை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்துள்ளது.


இன்று தடையாணைக்கு எதிரான மேல்முறையீட்டு மனு மீதான விசாரணைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. தமிழக அரசு தரப்பில் தடையாணை இரத்து செய்ய மும்மரமாக ஈடுப்பட்டுள்ளது. 

1 comment:

  1. Weigtage mark to be considered for teaching experience and employment seniority by ARGTA brte association m.o madurai b.o villupuram DT .our brte case on Madurai will come 7th October for argument the result will +be for us

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.