Pages

Saturday, September 20, 2014

ஆசிரியர் தகுதித் தேர்வு இந்தாஅண்டு உண்டா?

ஆசிரியர் தகுதித் தேர்வை பல மாநிலங்கள் ஆண்டுக்கு இரு முறை நடத்துகிறார்கள். அதுதான் விதிமுறையும். ஆனால் தமிழ் நாடு மற்றும் சில மாநிலங்களில் தொடர்ந்து போடப்படும் வழக்குகள் மற்றும் முடிவே இல்லாத வழக்குகள் காரணமாக ஆண்டுக்கு இரண்டு தேர்வுகள் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
2013 ஆண்டில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்ட பிறகு அடுத்த ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிடும். எனவே அடுத்த ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத இருப்பவர்கள் இப்போதே படிக்க தொடங்குங்கள்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.