Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Saturday, September 13, 2014

    வெயிட்டேஜ் குறித்து புதிய அரசு ஆணை வருமா???

    நண்பர்களே ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்று பலர் 2012 வரையும் எந்த பிரச்சனையும் இல்லாமல் ஆசிரியராக தேர்வு பெற்று பணியில் சேர்ந்தனர் TET 2013 அதிக அளவில் ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்றதால் வெயிட்டேஜ் கொண்டு வரப்பட்டது பிறகு 5% மதிப்பெண் தளர்வால் மேலும் அதிக அளவில் ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்றனர். பிறகு கோர்ட்
    பரிந்துரைப்படி அறிவியல் முறையிலான வெயிட்டேஜ் முறை கொண்டு வரப்பட்டது. இதற்கு பின் ஆசியர்களாக பலர் தேர்வு பெற்றனர் அவர்களுக்கு கலந்தாய்வும் முடிக்கப்பட்டது.
    ஆனால் ஒரு பிரிவினர் தங்கள் பல வருடங்களாக பதிவு மூப்பு பெற்று இருந்தோம் இந்த வெயிட்டேஜ் மூலம் நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம் என கூறினார். பல்வேறு விதமான எதிர்ப்புகளை அரசுக்கு தெரிவித்தனர் இந்த நிலையில் மதுரை உயர்நீதிமன்ற கிளை புதிதாக தேர்வு பெற்றவர்களுக்கு கலந்தாய்வு நடத்திக்கொள்ளலாம் ஆனால் பணிநியமணம் செய்ய இடைகால தடை விதித்தது இதனை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீட்டு மனு செய்தது இந்த வழக்கு திங்கள் அன்று வருவாதாக தகவல்கள் வருகிறது.
    இந்நிலையில் இந்த வெயிட்டேஜ் முறையை மாற்றி புதிதாக ஒரு வெயிட்டேஜ் முறையை கொண்டுவர அரசு அலோசனை நடத்த உள்ளதாக கல்வித்துறை அமைச்சர் கூறினார் இவை விரைவில் வெளியாகும்.

    வெயிட்டேஜ் முறையில் எப்படி மாற்றம் வரும்?
    +2 மதிப்பெண்னுக்கு பதிலாக பதிவுமூப்பு அடிப்படையில் ஒரு வெயிட்டேஜ் மதிப்பெண் கொண்டு வரலாம் ஆனால் பணி அனுபவத்துக்கு எந்த மதிப்பெண்ணும் வழங்கப்படுவது சந்தேகம் எனெனில் அவை யார் வேண்டுமானலும் பணிஅனுபவம் உள்ளது போல் சான்றிதழ் தயார் செய்யலாம் அதனால் அவை மறுக்கப்படும் மற்றபடி பட்டம் பட்டயம் பிஎட் டெட் இதற்கு வழக்கம் போல மதிப்பெண் கொடுக்கலாம் அல்லது 50% மதிப்பெண் அடிப்படை 50% பதிவு மூப்பு அடைப்படையில் வரலாம் இல்லை என்றால் கண்டிப்பாக இப்போது இருக்கும் வெயிட்டேஜ் முறை மாற்றம் பெறும் இது உறுதி என்று தகவல் தெரியவந்துள்ளது.
    தற்போது தேர்வானவர்களுக்கு எதுவும் பாதிப்பு ஏற்படுமா?????

    கண்டிப்பாக ஏற்படாது அவர்களின் பணிநியமனம் மதுரை உயர்நீதிமண்ற கிளையின் இறுதி தீர்ப்பை பொறுத்து அமையும் ஆனால் இந்த தடை உடைக்கப்பட்டால் அவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை இந்த மாற்றப்பட்ட வெயிட்டேஜ் முறை அடுத்து வரும் தேர்வுகள் மற்றும் பணி நியமனங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பது உறுதி

    6 comments:

    Unknown said...

    Lasta select anavangaluku entha problem marathons sonnathuku romba thanks sir

    Unknown said...

    Lasta select anavangaluku entha problem varathunu sonnathuku romba thanks sir

    ramjeeram said...

    select anavargaluku no probalam.next exam weitege marum.dont worry friends

    jayveni said...

    புதியதாக G.O. கொண்டு வருவதே இப்போது போராட்டம் செய்யும் ஆசிரியர்களின் கோரிக்கைகாகவும்,தகுதிகாண் முறையை அறவே ஒழித்து கட்டாதான்.அப்படியிருக்க புதிய முறை அடுத்து வரும் தேர்வுக்கு மட்டும் அல்ல.நடந்து முடிந்த தேர்வுக்குத்தான் அது கொண்டு வரபடுகின்றது ஏனென்றால் GAME IS NOT OVER YET.கலந்து ஆய்வுக்கு அனுமதி வழங்கி விட்டதால் மட்டுமே பணி வழங்கவேண்டும் என்ற கட்டாயம் அரசுக்கு கிடையாது.நீதிமன்ற முடிவின் படி பணிநியமனம் அரசு வழங்க முடியாது.நேர்மையான முடிவு வரவேண்டும் என்று ஆண்டவனை வேண்டுவோம்.

    jayveni said...

    புதிய G.O.போராட்டம் செய்யும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும்படி இருந்தால் நல்லது.பணி நிரவல் ஆகிவிட்டதாலேயெ பணி வழங்கவேண்டும் எனற கட்டாயம் சட்டபடி அரசுக்கு கிடையாது.Because Game is not over as said by Honble Justice Mr.Nagamuthu in his judgement on Weightage system.வரப்போகும் G.O.இப்போது நடந்த TET தேர்வுக்குத்தான் கொண்டு வரப்படும் என்பதில் மாற்று கருத்து கிடையாது

    sirphi said...

    Intha katturaiye thavaru ,
    Inga pirachinaye tet la 100, 104, 107 enru athiga mark eduthavargalukku vaipalikamal 82, 83, 84 endru kuraintha mark eduthavargalukku vaippalithullargal enbathe.